Tag: Sri lanka

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்

Viveka- May 2, 2026

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. லெபனானின் ஆட்ஷிட் (Adshit) நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

டீ.விக்கு படம் காட்டும் திட்டமே கிளீன் ஸ்ரீலங்கா

Viveka- May 2, 2026

ஊடகங்களுக்கு முன் படம் காட்ட முன்னெடுக்கப்படும் திட்டம் தான் இன்றைய அரசு முன்னெடுக்கும் கிளீன் ஸ்ரீலங்க திட்டமே தவிர சுகாதார சிற்றூழியர்களின் சுமைக்கு ஒரு துளியேனும் அந்த திட்டத்தால் நன்மை கிடைக்கவில்லை என்றும்மாநகரசபையின் வடபிராந்திய ... Read More

வெசாக் பௌர்ணமிக்கான பதிவு திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது

Sasikala- May 2, 2026

வரவிருக்கும் திங்கட்கிழமை (4) முதல் வெசாக் பௌர்ணமிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தானசாலைகளின் பதிவைத் தொடங்க பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தீவு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மட்டத்தில் ... Read More

பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

Sasikala- May 2, 2026

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ... Read More

போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவு

Sasikala- May 1, 2026

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இந்த புதிய நிலை குறித்து தெரிவிக்கப்படுகிறது. ... Read More

மர்மமான முறையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரியின் பிரேதப் பரிசோதனை – 4 தடயவியல் வைத்தியர்கள் கொண்ட குழு நியமனம்

Sasikala- May 1, 2026

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக தடயவியல் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு தடயவியல் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட இந்த குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ... Read More

ஊருபொக்க, மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு – பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

Sasikala- May 1, 2026

ஊருபொக்க நகரின் மையப்பகுதியான மனன்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று நேற்றுகண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட பிரதேச சபை ... Read More