Tag: Sri lanka
ஹட்டன் பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் ஒருவர் உயிரிழப்பு
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின், பாடல்யால பகுதியில் இன்று (29) பிற்பகல் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ... Read More
போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது
தெனிப்பிட்டிய பகுதியில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கானபுதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, ... Read More
இயலாமையுடைய நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ... Read More
ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்
தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ... Read More
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்ட உடனேயே ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பேருந்தில் இருந்த பயணிகளை ... Read More

