Tag: Sri lanka

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

Mithuna- April 29, 2026

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் (28) ஜனாதிபதி செயலகத்தில் ... Read More

அனுமதி இல்லா கட்டுமானங்களுக்கு எச்சரிக்கை ; நிந்தவூர் பிரதேச சபை அறிவிப்பு

Mithuna- April 29, 2026

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும், வணிக நிலையங்கள், வீடுகள் மற்றும் பிற அபிவிருத்தித் திட்டங்களும், சபையின் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என நிந்தவூர் ... Read More

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

Mithuna- April 29, 2026

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) ... Read More

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

Mithuna- April 29, 2026

கோதுமை மா விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த திட்டமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாத வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்தை ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 29, 2026

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (29) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு ... Read More

கோதுமை மாவு விலை உயர்வு

Mithuna- April 29, 2026

ப்ரிமா நிறுவனம் இன்று (29) முதல் கோதுமை மாவு விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ப்ரிமா மாவின் ஒரு கிலோவுக்கு ரூ.5 உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலை ... Read More

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி நடவடிக்கை ; நிர்வாகம் கைமாறியது

Mithuna- April 29, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ... Read More