Tag: Sri lanka

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு

Mithuna- April 27, 2026

சர்வதேச தொழிலாளர் தினமான, நாட்டில் உழைக்கும் மக்களின் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் திட்டமொன்றுக்கு முக்கிய அடியை எடுத்து வைப்பதற்கு ... Read More

மலையக மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Mithuna- April 27, 2026

மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவில் நாயாபெத்த ... Read More

கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கு ; வழக்கறிஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 27, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர், கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். தமரா குமாரி அபேயரத்ன என்ற வழக்கறிஞர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More

 பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று அழிப்பு

Mithuna- April 27, 2026

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று (27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது. பலபிட்டிய மற்றும் சிலாபம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட ... Read More

வில்பத்து வழக்கு ; மேல்முறையீட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

Mithuna- April 27, 2026

வில்பத்து வனக் காப்பகப் பகுதிக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து மீள்குடியேற்றம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிப்பதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ... Read More

தெதுறு ஓயாவில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- April 27, 2026

மஹவ – பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நேற்று (26) நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ... Read More

2.5 மில்லியன் டொலர் குற்றச்சாட்டு ; நிதி அமைச்சுக்கு முன் போராட்டம்

Mithuna- April 27, 2026

இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் அமைப்புகள் இன்று (27) கவனயீர்ப்பு ... Read More