Tag: srilanaka

அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பஸ் கவிழ்ந்து கூரையிலிருந்த 34 பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Sasikala- November 29, 2025

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பஸ் கவிழ்ந்து கூரையிலிருந்த 34 பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் அனுராதபுரம் - புத்தளம் வீதியில் கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பஸ்ஸல் இருந்த பயணிகள் ... Read More

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்புமூவர் காயம்

Sasikala- November 24, 2025

மாவனெல்ல - ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது நேற்று இரவு 9.20 அளவில் தலகொல்ல பகுதியில் மரம் ஒன்று விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இரண்டரை ... Read More

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

Sasikala- October 11, 2025

களுத்துறை பலாதொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். களுத்துறை தெற்கு போலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை ... Read More

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி மஸ்கெலியாவைச் சேர்ந்த ஒருவர்உயிரிழப்பு

Sasikala- September 22, 2025

ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்தபோது குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கட்டான கந்தவல பகுதியில் உள்ள ஹோட்டல் ... Read More

ஜனாதிபதியின் தெளிவான தலைமையில் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்க தயார் – அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

Sasikala- August 8, 2025

அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான மையமாக அவுஸ்திரேலியா மாறியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, இந்த துறைகளில் அவுஸ்திரேலியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும், அந்த அனுபவங்களை ... Read More

சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு கன மழை

Sasikala- August 7, 2025

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ... Read More

சீப்புகுளம் தம்மென்னாவ வேலுசுமன கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்

Sasikala- August 5, 2025

சீப்புகுளம் தம்மென்னாவ வேலுசுமன கல்லூரி மாணவர்களுக்கு இன்று கல்விச் சுற்றுலாவுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘Vision’ ’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி அலுவலலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற ... Read More