Tag: stabbing
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் கத்திக்குத்து ஒருவர் உயிரிழப்பு
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடையொன்றின் முன்னால் சென்று கொண்டிருந்தபோது நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ... Read More
யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது ஏழாலை கிழக்கு பகுதியில் நேற்று (04) ... Read More

