Tag: student

பரீட்சைக்கு தாமதம் ஆனதால் பாராகிளைடிங்கில் பறந்த மாணவர்

Mithu- February 16, 2025

பொதுவாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு பஸ், ஆட்டோ, சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். சாலை போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு, குளம், ஏரியை கடந்து கல்வி நிலையங்களுக்கு சென்று ... Read More

மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரிப்பு

Mithu- January 5, 2025

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள் பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின் விசேட ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Mithu- December 18, 2024

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும் போதே ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகள் வழங்க தீரமானம்

Mithu- December 8, 2024

எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை

Mithu- December 3, 2024

விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு ... Read More

பாடசாலை மாணவிகளுக்கு எச்சரிக்கை

Mithu- November 22, 2024

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட ... Read More

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

Mithu- November 20, 2024

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக இன்று (19) வருகை தந்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு ... Read More