பியகம பாடசாலையொன்றில் 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பியகம பாடசாலையொன்றில் 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பியகம பாடசாலையொன்றில் நான்காம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்களுக்கு இன்று (22) உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாணவர் கார்பன் பேனாவால் தலைமுடியில் கோடுகள் வரைந்ததாகவும், அதை தண்ணீரால் கழுவியபின் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  மாணவர்கள் யாருக்கும் அபாயமில்லை என வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )