Tag: suspects arrested
மயக்க மருந்து பெண்களைக் கடத்திய தம்பதி உட்பட குழுவினரிடம்பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்கள்
மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்பதி உட்பட ஏனையோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன . கடத்தப்பட்ட பெண்களுக்கு சத்திரசிகிச்சைகளின் ... Read More
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் கைதுப்பாக்கிகளுடன் நால்வர் கைது
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட ... Read More
கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை தொடர்பில் 12 பேர் கைதுஇஷாரா செவ்வந்தி தொடர்பிலும் தகவல்கள்
கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களை கைதுசெயதுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தற்போது தலைமறைவாகியிருக்கும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என அவர் தெரிவித்தார் ... Read More

