Tag: Tesla cars enter Sri Lanka duty-free
வரியின்றி இலங்கைக்கு வரும் டெஸ்லா கார்கள் மற்றும் அமெரிக்க உயர்தர மின்சார வாகனங்கள்
டெஸ்லா கார்கள் உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்களை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பல்வேறுகட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ... Read More

