Tag: thieves

வெப்ப காலங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துதிருட்டுச் சம்பவங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல்

Sasikala- March 29, 2026

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக,வீடுகளுக்குள் நுழையும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காகப் பல குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் ... Read More