Tag: three-wheeler

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து ; ஒருவர் பலி

Mithuna- November 3, 2025

வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... Read More

முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமா ?

Mithuna- November 2, 2025

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  சங்கத்தின் தலைவர் லலித் ... Read More

ரயிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர் பலி

Mithuna- October 31, 2025

கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இன்று (31) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ... Read More

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Mithuna- October 13, 2025

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் நேற்று (12) வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ... Read More

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

Mithuna- September 21, 2025

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிபார்க்க அதனை செலுத்திய சாரதி சென்ற நிலையிலேயே இந்த முச்சக்கர வண்டி இவ்வாறு ... Read More

ஆற்றில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Mithuna- July 27, 2025

கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்த 2 ... Read More

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

Mithuna- July 2, 2025

ஹேவாஹேட்ட நகரில் இருந்து இன்று (02) மூக்குலோயா தோட்டத்திற்க்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில் வயர் கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று பொலிஸார் தெரவித்துள்ளனர். ... Read More