Tag: trincomalee
விசேட நிவாரண உதவிகளுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் திருகோணமலையை வந்தடைந்தது
விசேட நிவாரண உதவிகளுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் திருகோணமலை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுவாக விவிஐபி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், இந்த நெருக்கடியின் போது அவசர நடவடிக்கைகளுக்காக மட்டுமே இலங்கை விமானப்படையால் பயன்படுத்தப்படுகிறது. ... Read More
திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று அங்கு வைக்கப்பட்டது
பாதுகாப்பின் நிமிர்த்தமாக நேற்று (16) கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது. திருகோணமலை கடற்கரையில் நேற்று (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் ... Read More
திருகோணமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது -அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு
திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் ... Read More
திருகோணமலையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் ... Read More
திருகோணமலை சட்டத்தரணிகள் அடையாள வேலை நிறுத்தம்
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பட்டால் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (07) ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலும் அலுவலகத்திலும், சட்டத்துக்கு புறம்பான வகையில் பொலிஸாரினால், மேற்கொண்ட ... Read More
திருகோணமலையில் நிலநடுக்கம்
திருகோணமலை கடற்பரப்பில் இன்று (18) மாலை 4:06 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் ... Read More
திருகோணமலை முத்து நகர் விவசாய காணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளது
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ... Read More

