Tag: war
ஈரான் நடத்திய தாக்குதலால் குவைத் எண்ணெய் கப்பல் சேதம்
துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் போக்குவரத்து கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலுக்கு ஓரளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை ... Read More
ஈரானின் அணுசக்தி மற்றும் கைத்தொழில் நிலையங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கஈரான் சபதம்
ஈரானின் யாஸ்த் (Yazd) பகுதியில் உள்ள யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு "கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும்" என ஈரான் எச்சரித்துள்ளது. ... Read More
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறலாம்-ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப்
ஒரு மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரான் 'இந்த வாரத்தில்' வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் ... Read More
சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்
சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் ... Read More
மத்திய கிழக்கு போரினால் ரஷ்யாவிற்கு அடித்த லக் எண்ணெய் வருமானம் இருமடங்கு அதிகரிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ரஷ்ய எண்ணெய்க்கான கேள்வி வேகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா தற்போது எண்ணெய் விற்பனை ... Read More
மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செய்திகளை மறுத்தது, இதன் தாக்கமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (26) பாரியளவில் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்க முனையப்பட்ட முயற்சிகள் ... Read More
அனைத்து தடைகளும் நீக்கப்படும்வரை போர் தொடரும்
ஈரானின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ... Read More

