Tag: Weligama Pradeshiya Sabha

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

Mithuna- February 2, 2026

வெலிகம பிரதேச சபையில் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிந்தக்க ஹேவா பதிரண இன்று (02) தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வாக்கெடுப்பில், அவர் ஆதரவாக 22 வாக்குகள், எதிராக 21 வாக்குகள் கிடைத்துள்ளது. ... Read More

வெலிகம பிரதேச சபை ; லசந்த விக்ரமசேகரவின் பதவிக்கு புதிய உறுப்பினர்

Mithuna- November 12, 2025

சந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர், நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக ... Read More

வெலிகம பிரதேச சபையின் தலைவர் படுகொலை ; 7 பேருக்கு விளக்கமறியல்

Mithuna- October 31, 2025

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் ... Read More

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

Mithuna- October 27, 2025

அணமையில் வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்களினது இல்லத்திற்கு நேற்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபர் வெலிகம பொலிஸாரால் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.  அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; துப்பாக்கிதாரி கைது

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக ... Read More