Tag: Welikada Prison
அமரகீர்த்தி கொலை வழக்கு ; குற்றவாளிகள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்
முன்னாள் இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியை அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ... Read More
முன்னாள் அமைச்சர்களை தடுத்து வைத்துள்ள வெலிக்கடை சிறைச்சாலை அறையில் 6 செல்போன்கள் கண்டுபிடிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் கே அறையில் 06 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் செல்போன்களுடன் வேறுசில துணைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் ... Read More
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறைச்சாலையில் அடைப்பு
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சதோச மூலம் இறக்குமதி ... Read More

