Tag: well

கொலைசெய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் சடலம் மீட்பு

Sasikala- April 21, 2026

சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டிற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்து ... Read More

மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்

Mithuna- March 31, 2026

வவுணதீவு பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இளம் தாய் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கிக் கடத்திச் சென்று, அவரது நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கிண்ணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. வைத்தியசாலையில் ... Read More

கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

Mithuna- March 9, 2026

பொல்பிதிகம – கிரிபமுனேகமய பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செம்புகுலியா, கெகிராவை பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின்படி, செம்புகுலியா ... Read More

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

Mithuna- November 11, 2025

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (10) காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை ... Read More

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

Mithuna- October 2, 2025

நவகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, ... Read More