டான் பிரியசாத்தை துப்பாக்கியால் சுட்டவர் கைது

டான் பிரியசாத்தை துப்பாக்கியால் சுட்டவர் கைது

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபர் கொழும்பு கறுவாத் தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்,

இந்தக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இவர் தான் என
போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )