
???? Breaking News : ஹவாயை தாக்கிய சுனாமி அலைகள்
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, கஹுலை, நவிலிவிலி, ஹொனலுலு மற்றும் பேர்ல் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நீர்மட்டம் திடீரென உயர்ந்து சுனாமி அலைகள் ஹவாயை தாக்கியது என வெளி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

