மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட காணி வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )