
நடுக்கடலில் விபத்துக்குள்ளான சரக்கு கப்பல்
விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் இராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டு கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் இருந்த இரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
CATEGORIES India

