
இன்று CID-யில் முன்னிலையாகவுள்ள முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக இன்று (11) வாக்குமூலம் அளிக்க இவர் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

