
அகமதாபாத் விமானம் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி இன்று (12) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தற்பொழுது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்பொழுது கிடைத்த தகவலின்படி 170 ஆக உயர்ந்துள்ளது.

