ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான இராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்துள்ளனர்

image

தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உயி​ரிழந்த இராணுவ கமாண்​டர்​கள், விஞ்​ஞானிகளின் உடல்​களுக்கு ஈரான் அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெற்​றது.

தலைநகர் டெஹ்​ரானில் நேற்று (28) இறு​திச் சடங்கு ஊர்​வலம் நடை​பெற்​றது.

இதில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்​றனர். நாட்​டுக்​காக உயிர்த் தியாகம் செய்​தவர்​களை கௌரவிக்கும் வகை​யில் ஊர்​வலம் நடை​பெற்​ற​தாக ஈரான் தொலைக்​காட்சி செய்தி வெளி​யிட்​டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )