
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு
பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

