
அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார்
இலங்கைத் தீவு முழுவதும் வாழும் மக்களை நேரிய வழியின் பக்கம் வழிநடத்தி, தேசிய ரீதியாகவும் மத மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காவும், பௌத்த சமய முன்னேற்றத்துக்கும் முன்னோடியான தலைமைத்துவத்தை பல தசாப்த காலமாக தந்து கொண்டிருந்த வேளையில் சுகயீனம் காரணமாக திடீரென மறைந்த அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய ஆனமடுவ தம்ம தஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இறுதி் அஞ்சலி செலுத்தினார்.
TAGS sajith premadasaSJBSri lankaThiruvananthapuram PartyVenerable Anamaduwa Sri Dhammadassi Anunayake Thero

