பாதாள உலகத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்புதிய பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு

பாதாள உலகத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்புதிய பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு

பாதாள உலகத்தவறுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கூறுகிறார்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

37வது பொலிஸ் மாஅதிபராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற போது பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )