நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதிலும் நாளை (25) காலை 8.00 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )