
ப்ளூமெண்டல் பகுதியில் சற்று முன் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம்
ப்ளூமெண்டல் பகுதியில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்யசாய்க்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் 38 வயதுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் புளூமெண்டால் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

