
தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை
தென் கொரியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இடையே தொலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளமையால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்கள் 1தொலைபேசி பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
CATEGORIES World News

