
போதைப்பொருளுடன் 5 மாணவர்கள் கைது
பதுளையின், முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரினால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

