
இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்து விபத்து ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேசியாவின் சிடோர்ஜோ நகரில் பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்திகதி இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CATEGORIES World News

