ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான வேலைத் திட்டத்தில் ஈடுபடுத்துவது முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியின் பொறுப்பாகும்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரக்கணக்கான கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் ஹரின் பெர்னாண்டோ பொறுப்பேற்கிறார்.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )