???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வெலிகம பிரதேச சபையில் இன்று (22) நடத்தப்பட் துப்பாக்கிச் சூடட்டில் வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வெலிகம பிரதேச சபை தலைவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )