
???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகரவை இலக்கு வைத்து இன்று (22) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

