Tag: Weligama
வெலிகம துப்பாக்கிச் சூடு ; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
2023 ஆம் ஆண்டு W15 வெலிகம ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குப் பிறகு அவர் ... Read More
மாத்தறை – வெலிகம கடற்கரையை சுத்தம் செய்வதற்கான தொழிலாளர் நடவடிக்கை
“பாதுகாக்கப்பட்ட கடற்கரைகளைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பிரபலமான மாத்தறை வெலிகம கடற்கரையில் பெலென முதல் கப்பரதொட வரை சுத்தம் செய்யும் பணிகள் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் ... Read More
வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர்
அணமையில் வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்களினது இல்லத்திற்கு நேற்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More
வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , ... Read More
???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி
வெலிகம பிரதேச சபையில் இன்று (22) நடத்தப்பட் துப்பாக்கிச் சூடட்டில் வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். இன்று காலை வெலிகம பிரதேச சபை தலைவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ... Read More
???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகரவை இலக்கு வைத்து இன்று (22) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் ... Read More
மாத்தறை வெலிகம சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தில் விளையாட்டரங்கை நிருமாணிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
வெலிகம நகர சபை தலைவர் முஹம்மது அஃப்ராஸின் தலையீட்டினால் சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தின் விளையாட்டரங்கை நிருமாணிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் விளையாட்டரங்கின் வசதிகளை மிகவும் உயர்மட்டத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான உத்தேச ... Read More

