
மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மாணிக்கக்கல் அகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதானவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

