
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ராவல் பிண்டியில்
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று
ராவல் பிண்டியில்
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (20)பாகிஸ்தான் ராவல் பிண்டியில் நடைபெறும்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 06:30ற்கு தொடங்கவுள்ளது.
தசுன் சனாக்க தலைமையில் இலங்கை அணி இந்த போட்டிகளில் பங்கேற்பதுடன் காயமடைந்த வனிந்து ஹசரங்காவும் அத்துடன் துஷ்மந்த சமீரவும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன நேற்று பாகிஸ்தான் புறப்பட்டார்.
CATEGORIES Sri Lanka

