
பூட்டானில் நிலநடுக்கம்
பூட்டானில் நேற்று (01) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
CATEGORIES World News

