‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Sri Lanka Jewellers Association இனால் நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Sri Lanka Jewellers Association இனால் நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், அனர்த்தத்தினால் பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Sri Lanka Jewellers Association இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

Sri Lanka Jewellers Association இன் தலைவர் Rathnarajah Saravana, குறித்த நிதி நன்கொடையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குாமநாயக்கவிடம் அண்மையில் கையளித்தார்.

இந்த நிகழ்வில் Sri Lanka Jewellers Association இன் செயலாளர் Raman Balasupramaniyam, பொருளாளர் Mutthu Rett Ramajayam, Suooaiha Ravikumar மற்றும் Marayanan Thawakumar ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )