
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் ; இரு சந்தேகநபர்கள் விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்திக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

