
தங்கத்தின் விலையில் மாற்றம்
இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

