ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இந்திய பிரதமரை நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து இன்று (20) கலந்துரையாடியுள்ளார். 

டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )