60 வயது முதியவரை கரம்பிடித்த 28 வயது இளம்பெண்

60 வயது முதியவரை கரம்பிடித்த 28 வயது இளம்பெண்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி (Rawalpindi) பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் பாபர் (Hakeem Babar) என்ற 60 வயது முதியவர், இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

60 வயதான ஹக்கீம் பாபர், சுமார் 28 வயதுடைய அம்பர் அலி (Amber Ali) என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் முதலில் காதலித்து வந்ததாகவும், பின்னர் முறைப்படி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும் ஹக்கீம் பாபர் தெரிவித்துள்ளார்.

“வயது என்பது வெறும் எண் மட்டுமே, மனம்தான் இளமையாக இருக்க வேண்டும்” என்று அவர் தனது திருமணத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வின் போது ஹக்கீம் பாபர் மணப்பெண்ணுக்கு ரோஜா மலர் மாலைகளை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்தத் திருமணத்தை சிலர் “உண்மையான காதல்” என்று ஆதரித்தாலும், பெரும்பாலாலோர் இவர்களது வயது வித்தியாசத்தை விமர்சித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )