
நாளை பாராளுமன்றம் கூடாது
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையையும் பொது விடுமுறையாக அறிவிக்கும் பொருட்டு, நாளை (18) பாராளுமன்றம் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்றத் தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

