
வட கொரியாவில் தேர்தல் ; கிம் ஜாங் உன் மீண்டும் அபார வெற்றி
வட கொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் கிம் ஜாங்-உன் 99.97% வாக்குகளுடன் மற்றொரு மகத்தான வெற்றியைப் பெற்றார்.
அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், சிலர் பேனாவால் அவரது பெயரை அடித்துவிட்டு, அவருக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
1957-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
வட கொரியாவில் இதுபோன்ற மகத்தான வெற்றிகள் வழக்கமானவை என்றாலும், இந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் இணையத்தில் உடனடியாக கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

