QR குறியீடு பதிவு சிக்கல்களுக்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

QR குறியீடு பதிவு சிக்கல்களுக்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டைப் பெறுவதற்கான பதிவில் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள், 076 000 19 19 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வாகனத்தின் எண்ணை அனுப்பி உதவி பெறலாம் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து தரவுகளும் 2022 தனியுரிமைச் சட்டம் படி பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சகம்தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )