முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பான விவாதத்தின் போது இன்று (19) பாராளுமன்றத்தில் இதை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )