HomeSri LankaMain Newsலிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு VivekaJanuary 4, 2025 11:53 am 0 லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka