வரக்காபொலவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

வரக்காபொலவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

வரக்காபொலவில் இலங்கை போக்குவத்துக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)